• Premanand S

Kirukkal #5 Women

Hey guys! This is my lesiure time scribbling about women. Hope you like it!



கடவுள் படைப்பில் புனிதமானது பெண்!

குழந்தையை பெற்றேடுகும்போது தெய்வமாகவும் !

வளர்க்கும்போது அம்மாவாகவும் !

சகோதுவமாகபோது தமக்கையாகவும் !

உணர்ச்சிகளை பகிரும்போது தோழியாகவும் !

மனதால் அன்பை பகிரும்போது காதலியாகவும் !

இன்பதுன்பங்களை மனதிலும் உடலிலும் பகிரும்போது மனைவியாகவும் !

வாழ்க்கையின் இரக்கமும் அரவணைப்பிலும் பாட்டியாகவும் !

நம் வாழ்கையில் பெண் என்பது இல்லாமல் இல்லை,

அவர்கள் இல்லாமல் நம் வாழ்க்கையும் இல்லை!

20 views0 comments

Recent Posts

See All