
Premanand S
Kirukkal #4 Inequality
Updated: Jun 9, 2021
Hey guys! This is my lesiure time scribbling about inequality. Hope you like it!

பிறப்பில் ஏற்றத்தாழ்வு !
ஜாதியில் ஏற்றத்தாழ்வு !
படிப்பில் ஏற்றத்தாழ்வு !
வேளையில் ஏற்றத்தாழ்வு !
வண்ணக்காகிததாள் ஏற்றத்தாழ்வு !
வாழும் வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வு !
மனிதனாய் பிறந்தாலே என்னவோ,
மனதால் வாழாமல், பிறர்க்காக வாழ்கிறோம் !
ஆனாலும், மனிதனுக்கு ஆறறிவு?