
Premanand S
Kirukkal #3 Men
Updated: Jun 9, 2021
Hey guys! This is my lesiure time scribbling about men. Hope you like it!

மகனாக இருக்கும்பொழுது,
குடும்பத்திற்க்கா சில ஆசைகளை,
விட்டுக்கொடுப்பதும் !
காதலனாக இருக்கும்பொழுது,
காதலிக்காக நட்பினை,
விட்டுக்கொடுப்பதும் !
அண்ணனாக இருக்கும்பொழுது,
இளயவர்களுக்காக ஆசையை,
விட்டுக்கொடுப்பதும் !
தந்தையாக இருக்கும்பொழுது,
மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும்
தன் நேரத்தை, விட்டுக்கொடுப்பது தான்
ஆண்களின் வாழ்கை என்பது!
ஆண் என்றாலே ஆதிக்கம் அல்ல மாறாக
விட்டுக்கொடுப்பது தான் !