• Premanand S

Kirukkal #2 Friendship

Hey guys! This is my lesiure time scribbling about friendship. Hope you like it! You may think again on friendship, but this relation made me unique and also helped me in most of the situation, my another darlings..



வாயால் பேசுபவர்கள் எல்லாம்

நண்பர்களும் அல்ல !

பழகுவதற்கு வயதும் அல்ல!

இனமும் அல்ல ! மதமும் அல்ல !

மனதால் பேசி !

சந்தோசம் என்னும் உணர்ச்சியை

மட்டும் பகிரும் ஓர் உலகம் !

சொந்தம் என்று கூறி, எல்லையை

வைக்காமல் , கடின காலங்களில்

தோள் கொடுத்து : இனம், மதம், வஞ்சம், பணம்

என்று அனைத்தையும் மீறிய

ஒரு புனிதமான பந்தம் என்றால் அது - நட்பு!

இது இல்லாதவர்கள் அனைவரும் பணம்

இருந்தும் ஏழைகளே !


22 views1 comment

Recent Posts

See All