• Premanand S

Kirukkal #1 Friendship

Hey guys!.. This is my lesiure time scribbling about friendship. hope you like it!






பால்ய நண்பர்களை சில

மாதங்களோ!

அல்ல

சில வருடங்கள்

கழித்து சந்திக்கும்போது

வரும் சந்தோஷமும் ,

இன்ப அதிர்ச்சியும் வேறு எந்த

சந்திப்பின் போதும் வராது? !

டேய் ! மச்சி எப்படி இருக்க ?

அவன் எப்படி இருக்கான் ?

பேசினாயா ?

என்று விசாரிக்கும்

மகிழ்ச்சி நட்பை தவிர

எதற்கும் வராது .

அச்சமயம் மனம் மகிழும்

வாய்ப்பு நட்புக்கு மட்டுமே !



14 views0 comments

Recent Posts

See All