• Premanand S

kirukkal #6 மனம் Vs மூளை

சந்தோஷத்தை நோக்கி மனம் சென்றாள்!

அடுத்த நடக்கவுள்ள சங்கண்டளைக்கண்டு மூளை யோசிக்கிறது !

வாழ்க்கையில் சாதிக்க நம் மனம் தயாரானாள் !

அதை தள்ளிப்போட மூளை யோசிக்கிறது !

மனதையும் மூளையும் சமாளித்தாலே நம் வாழ்க்கையில்

பிரச்சனையே இருக்காது !

வேடிக்கை என்னவென்றால் பிரச்சினையில்ல

மனிதன் இந்த உலகத்திலே இல்லயாம் !

கடலே இல்லயாம் !


7 views0 comments

Recent Posts

See All