• Premanand S

குடும்பம்!

உலகத்தை ஆள வேண்டும் என்ற

எண்ணமில்லை!

மகிழிச்சியான நேரங்கள்,

வற்றாத காதல்,

திகட்டாத சிறு சிறு சண்டைகள்,

சாந்தமான மனநிலை,

புதுப்புது இடங்கள், மக்கள்,

நிறைய நண்பர்கள்

வண்ணக்காகிதங்கள் நம் வாழ்கை

தரத்தை உயர்த்த,

திகட்டாத கல்வி என்னும் அமுதம்

கடல் போல் தொழில்நுட்ப அறிவு

குழந்தைகளுக்கு நல்ல நண்பனாய்

வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் !

15 views0 comments